காட்டுமன்னார்கோவில்: விழிப்புணர்வு பேரணி

காட்டுமன்னார்கோவில் பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2025-06-29 16:09 GMT
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் போதை ஒழிப்பு சம்பந்தமாக மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பேரணி நடத்தப்பட்டது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Similar News