நெய்வேலி நகர காவல் துறையினர் விழிப்புணர்வு
நெய்வேலி நகர காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் போதை ஒழிப்பு சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.