கடலூரில் இன்று விழிப்புணர்வு பேரணி

கடலூரில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2025-06-29 16:13 GMT
கடலூர் மாவட்ட காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போதை ஒழிப்பு மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி திருப்பாதிரிப்புலியூர் ஜவான்பவான் அருகில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS ஆகியோர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சைபர் கிரைம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி லாரன்ஸ் சாலை, பாரதி சாலை வழியாக சென்று கடலூர் சுப்புராயலு செட்டியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது.

Similar News