திருநெல்வேலி கோபிநாத் கோச் மெமோரியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக குழந்தைகள் தடகள போட்டி இன்று காலை பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியை செந்தூர்பாண்டியன் தொடங்கி வைத்தார்.இதில் நாரணமாள்புரம் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒட்டு மொத்த சாம்பியனுக்காக கோப்பையையும் முதல் பரிசு 5 ஆயிரத்தையும் தட்டி சென்றது.இரண்டாவது இடத்தை பால்கன் அகாடமி பெற்று பரிசுத்தொகை 3000 ரூபாய் வழங்கப்பட்டது.