தந்தையின் வயிற்றில் கத்தியால் குட்டிய மகன் கைது

மதுரை சமயநல்லூர் அருகே தந்தையின் வயிற்றில் கத்தியால் குத்திய மகன் கைது;

Update: 2025-06-30 13:28 GMT
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தச்சம்பத்தை சேர்ந்த பாஸ்கரன்(50) என்பவர் தனது 3வது மனைவியுடன் வசித்து வருகிறார் .பாஸ்கரனுக்கு சொந்தமான வீட்டை பாகம் பிரிப்பதில் 2வது மனைவிக்கு பிறந்த மூத்த மகன் கிருபாகரன் (20) என்பவர் தந்தையுடன் தகராறு செய்துள்ளார் . அப்போது ஆத்திரம் அடைந்த மகன் கிருபாகரன் தந்தை பாஸ்கரன் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்து கிருபாகரனை சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கிருபாகரனை கைது செய்தனர்.

Similar News