கால்வாய் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தஅமைச்சர்

மதுரை அருகே கால்வாய் கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்;

Update: 2025-06-30 13:34 GMT
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சம்பத்து கிராமத்தில் - மாடக்குளம் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் கட்டுமான பணிகளை இன்று ( ஜூன்.30) காலை வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்து , பார்வையிட்டார். உடன் பொறியாளர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பலர் இருந்தனர்.

Similar News