போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா;

Update: 2025-07-01 05:36 GMT
அக்ராவரம் சக்ரவர்த்தி மகாலில் இன்டெபேன்டெண்ட் ரன்னிர்ஸ் சார்பில் கடந்த ஜூன் 3 முதல் ஜூன் 28 வரை நடைபெற்ற 25 நாட்கள் சவாலில் கலந்து கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்த அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் மெடல்கள், மேலும் முதல் மூன்று இடம், அண்டர் 15 வயசு பிரிவில் முதல் மூன்று இடம் மற்றும் 40 வயசு பிரிவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு மெடல் சான்றிதழ்கள் வழங்கினர்.

Similar News