கோழிப்பண்ணை அமைக்க மானியம் அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் கோழிப்பண்ணை அமைக்க மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-07-01 10:04 GMT
வேலூர் மாவட்டத்தில் 2025-26ம் நிதியாண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) நாட்டு கோழி பண்ணை நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டத்தில் பயனடைய விரும்பும் நபர்கள் அருகாமையிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜூன் 30) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News