வேலூரில் தூய்மை பணிகள் தீவிரம்!

வேலூரில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2025-07-01 10:07 GMT
வேலூர் மாநகரம் இரண்டாம் மண்டலத்திற்கு உட்பட்ட 34 வது வார்டு அரச மர பெருமாள் கோயில் குசும்பு கோவிந்தன் தெருவில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் செல்லாமல் இருந்தது. இதையறிந்த மாமன்ற உறுப்பினரும் ,மண்டல குழு தலைவரும் வீனஸ் நரேந்திரனின் அறிவுறுத்தல் பேரில் தூய்மை பணியாளர்கள் கொண்ட குழு சரி செய்தனர். பொதுமக்கள் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்‌

Similar News