மாவட்ட அளவில் பேச்சு போட்டி- ஆட்சியர் தகவல்!
மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வரும் ஜூலை 4-ம் தேதி கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.;
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வரும் ஜூலை 4-ம் தேதி கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ (0416 225616) அணுகலாம் என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.