சாய்பாபா கோயிலில் பூஜை செய்து வழிபாடு!
சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.;
வேலூர் அருகே தொரப்பாடியில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் இன்று (ஜூலை 1) காலை சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு கோயிலை சுற்றி வந்து கற்பூரம் தீபம் ஏற்றி வழிபட்டனர்.இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது