நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் சாதனை!
தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவர்கள் உருவாக்கிய 'சர்வர் ரோபோ' சிறப்பாக செயல்படுவதை நேரலையில் காட்சிப்படுத்தினர்.;
வேலூர், தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவர்கள் உருவாக்கிய 'சர்வர் ரோபோ' சிறப்பாக செயல்படுவதை நேரலையில் காட்சிப்படுத்தினர்.உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உணவு வழங்கும் திறன் கொண்ட இந்த ரோபோவை உருவாக்கிய மாணவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.