வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்.
மதுரை மாவட்ட வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது;
தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை.2) நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் (DISHA) மதுரை,தேனி,விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்,மேயர், மாநகராட்சி ஆணையாளர், உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.