டவுனில் உறுப்பினர் சேர்க்கை நடத்திய மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
நெல்லை மாநகர டவுன் தெப்பக்குளம் தெருவில் இன்று (ஜூலை 3) திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்தி சேர்க்கையின் ஸ்டிக்கரை வீடுகளில் ஓட்டினார். இந்த நிகழ்வின்போது நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.