புதிய மாவட்ட செயலாளர் அமைப்புச் செயலாளரிடம் வாழ்த்து!

புதிய குமரிஆ மாவட்ட செயலாளர் அமைப்புச் செயலாளர் என் சின்னத்துரை யிடம் வாழ்த்து பெற்றார்.‌;

Update: 2025-07-04 12:49 GMT
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதர்ஷன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்தார். இதைத் தொடர்ந்து குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான சின்னத்துரையை தூத்துக்குடி டூவி புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சின்னத்துரைக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அதிமுக நிர்வாகி ஜோதிமணி உடனிருந்தார்.

Similar News