நகர் போக்குவரத்து கிளையில் சிஐடியூ கூட்டம்

மதுரை போக்குவரத்து நகர் கிளையில் சிஐடியூ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-07-04 14:23 GMT
அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் நகர் சிஐடியூ கிளையின் 47 வது ஆண்டு பேரவைக்குப் பின் நடந்த முதல் நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஜூலை.4) தலைவர் செல்வகுமார் தலைமையில் சங்க மையத்தில் நடைபெற்றது. அகில இந்திய வேலை நிறுத்தம் சம்பந்தமாகவும் ,5ஆம் தேதி நடைபெறும் கான்ட்ராக்ட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சம்பந்தமாகவும், விவாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது என்று நகர் கிளையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Similar News