ஜெயங்கொண்டம் அருகே மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நெசவு தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி.
ஜெயங்கொண்டம் அருகே மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நெசவு தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்..;
அரியலூர், ஜூலை.5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் நேற்று இரவு மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அதிக வாந்தி, பேதி காரணமாக குடும்பத்தினர் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையிலிருந்த மணிவண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை