மாணவர்களுக்கு மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி!
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜூலை 5) நடைபெற்றது.;
வேலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் "தளிர்" திட்டத்தின் கீழ், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜூலை 5) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ரவிசங்கர் மன அழுத்த மேலாண்மை, உணர்வுச் சுகாதாரம், வெளிப்படையாக பேசும் துணிவு குறித்து மாணவர்களுடன் உரையாடலை மேற்கொண்டார். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.