தனியார் மகளிர் கல்லூரி மாணவர்கள் பேரணி.

பேராசிரியர்கள், மாணவிகள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி எடுத்துரைத்தனர்.;

Update: 2025-07-05 16:50 GMT
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக பிற்பகல் 2 மணி அளவில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது. அதில் அருட்சகோதரி சம்பூர்ண மேரி செயலர், அருட் சகோதரி லூர்து மேரி முதல்வர், அருட் சகோதரி சந்தன மேரி நிர்வாகி, விஜயகாந்த் CID, முருகன் SI மற்றும் காவலர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி எடுத்துரைத்தனர்.

Similar News