ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை!
ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று (ஜூலை 6) பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்து, மகா தீப ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.