ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் ஹியரிங் எய்ட் கருவி வழங்கும் நிகழ்ச்சி
ஊத்தங்கரைஅரசு மருத்துவமனையில் ஹியரிங் எய்ட் கருவி வழங்கும் நிகழ்ச்சி;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு ஆடியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவரின் பரிந்துரையின்படி செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு விரிவான முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு ஈயர்இங் ஏட் கருவி பொருத்தப்பட்டது.காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்கள் இதில் கலந்துகொள்வர். குறைபாடு கண்டறியப்பட்டால் அவர்களுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக காது கேட்கும் கருவி (ஹியரிங் ஏட்) பெற்று வழங்கப்படும்.