ஊத்தங்கரை:தேசிய பேரிடர் மேலாண்மை செயல் விளக்க நிகழ்ச்சி

ஊத்தங்கரை: தேசிய பேரிடர் மேலாண்மை செயல் விளக்க நிகழ்ச்சி;

Update: 2025-07-07 11:06 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊத்தங்கரை தீயணைப்பு துறை சார்பில் தேசியபேரிடர் மேலாண்மை செயல் விளக்கம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தீ விபத்தின் போது ஏற்படும் போது எவ்வாறு பாதுகாத்து கொள்வது. மாடியில் விபத்தில் சிக்குபவர்களை பாதுகாக்க வெளியே கொண்டு வருவது என்று பேரிடர் மேலாண்மை பற்றிய செயல் விளக்கம் தத்ரூபமாக செய்து காண்பித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News