புனித வளனார் தொழிற்பயிற்சி நிலையத்தில் விழிப்புணர்வு

புனித வளனார் தொழிற்பயிற்சி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-07-07 14:47 GMT
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அமர்நாத், உதவி ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் புனித வளனார் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Similar News