பண்ருட்டி: சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அறிவுரை வழங்குதல்
பண்ருட்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அறிவுரை வழங்கப்பட்டது.;
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பரமேஷ்வரபத்மநாபன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் பண்ருட்டி நகர பகுதிகளில் பள்ளி நேரங்களில் கனரக வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களை நிறுத்தி சரக்குகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது எனவும், மற்ற நேரங்களில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கி கொள்ளலாம் என சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அறிவுரை வழங்கினார்.