கலவை முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா!
கலவை முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா!;
கலவை ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் பகுதியில் அமைந்துள்ள முனியப்ப சாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.