ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை!
ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை!;
ராணிப்பேட்டை கோட்டத்தைச் சேர்ந்த முகுந்தராயபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவ சிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை லாலாப்பேட்டை, தக்காம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பர நல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், சிப்காட் பேஸ் -3, கல்மேல்குப்பம், வில்வநாதபுரம், எருக்கம்தொட்டி, கன்னிகாபுரம், கல்புதூர், நரசிங்கபுரம், சீக்கராஜபுரம், பெல் டவுன்ஷிப், கிருஷ்ணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை ராணிப்பேட்டை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகள செயற்பொறியாளர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.