செவிலியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவிலியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-07-10 12:17 GMT
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஜூலை .10) மாலை தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் மதுரை மாவட்ட தலைவி கார்த்தீஸ்வரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. தமிழக அரசுக்கு எதிராக செவிலியர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

Similar News