கடலூர் விபத்து எதிரொலி: சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு
கடலூர் விபத்து எதிரொலியாக சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.;
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்தின் எதிரொலியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் அனைத்து ரயில்வே கேட்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.