அழகு முத்துக்கோன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்.

மதுரை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் படத்திற்கு அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.;

Update: 2025-07-11 04:36 GMT
மதுரையில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட கழக அலுவலக வளாகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு இன்று (ஜூலை.11 ) காலை வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Similar News