தேனி மலை காடுகளில் ஆடு மாடுகளை மேய்ப்பேன். சீமான் பேச்சு

தேனி மலை காடுகளில் ஆடு மாடுகளை மேய்ப்பேன் என்று சீமான் பேசினார்.;

Update: 2025-07-11 04:39 GMT
மதுரை அருகே விராதனூரில் நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பில் நேற்று (ஜூலை 10) மாலை மேட்டு நிலம் எங்கள் உரிமை என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய சீமான் ஆகஸ்ட் 3ம் தேதி தேனி மலைக் காடுகளில் நானே தலைமையேற்று ஆடுமாடு மேய்பேன். என்ன தடை வந்தாலும் நான் தேனியில் கால்நடை மேய்ச்சல் செய்ய உள்ளோம் என்றார். முன்னதாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மரியாதை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் .பண்டைய காலங்களில் கால்நடைகள் நமக்கு எவ்வாறு உதவிகள் புரிந்தது வந்தன என்பது குறித்து கூறினார்..

Similar News