கூவனூர் - சாங்கியம் பாலம்: அமைச்சர் ஆய்வு

ஆய்வு;

Update: 2025-07-11 04:39 GMT
திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் - சாங்கியம் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றில், 350 மீட்டர் நீளத்திற்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயர் மட்ட பாலம் 25.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. இதனை நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News