அழகு முத்துக்கோன் படத்திற்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர்

மதுரையில் அழகுமுத்துக்கோன் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.;

Update: 2025-07-11 04:41 GMT
மதுரை சர்வேயர் காலனியில் உள்ள யாதவர் பண்பாட்டு கழகத்தில் மாவீரர் அழகுமுத்துக்கோன் 268 வது ஆண்டு குருபூஜை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு இன்று (ஜூலை.11) அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏக்கள் சரவணன், சதன் பிரபாகரன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News