ராணிப்பேட்டையில் கலைஞர் உரிமை தொகை முகாம்

ராணிப்பேட்டையில் கலைஞர் உரிமை தொகை முகாம்;

Update: 2025-07-12 02:01 GMT
தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளைக் களைவதற்காக, ஜூலை 15-ஆம் தேதி "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் 10,000 இடங்களில் நடைபெறுகிறது. இம்முகாமில் 15 அரசுத் துறைகள் இணைந்து, பொதுமக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்கவுள்ளன. மேலும், கலைஞர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப முகாமும் நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Similar News