ராணிப்பேட்டை கருமாரி அம்மன் கோவில் திருவிழா!
ராணிப்பேட்டை கருமாரி அம்மன் கோவில் திருவிழா!;
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் தண்டலம் ரோட்டில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நாளை கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று பாலாற்றில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டு தாங்களாகவே அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்பு அம்மனை தேரில் அலங்காரம் செய்து ஊர்வலமாக பூஜைக்கு கொண்டு சென்றனர்.