ராணிப்பேட்டையில் நாளை இலவச கண் மற்றும் மருத்துவ முகாம்!
ராணிப்பேட்டையில் நாளை இலவச கண் மற்றும் மருத்துவ முகாம்!;
ராணிப்பேட்டை, திரைப்பட இயக்குனர் ப.மனோஜ்குமார் கல்வி அறக்கட்டளை, நல்லசாமி தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 31 வது இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் வரும் ஜூலை 13ஆம் தேதி காலை 9.00 முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய வளாகம், நேருநகர் காரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமபொதுமக்கள் அனைவரும் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.