ஊத்தங்கரை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நல உதவி.

ஊத்தங்கரை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நல உதவி.;

Update: 2025-07-14 13:29 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள தொடக்கப்பள்ளியில் உள்ள பகல் நேர பராமரிப்பு மையத்தில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான சுகாதாரப் பொருட்கள், கல்வி உபகரணங்கள், நிதியுதவி, இனிப்பு ஆகியவற்றை ஊத்தங்கரை மகளிர் மேல்நிலைப்பள்ளி பி டி ஏ தலைவர் தேவராசன், சதீஷ் மெடிக்கல் சதீஷ்பாபு, மகன் ஆராவ் வழங்கினர்.

Similar News