விஷக் கொட்டைகளை சாப்பிட குழந்தைகள் நேரில் ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ.
விஷக் கொட்டைகளை சாப்பிட குழந்தைகள் நேரில் ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பில்லனகுப்பம் ஊராட்சி கே.திப்பனப்பள்ளி கிராமம் சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி. இவரது மகன்கள் 2 பேர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் நேற்று வேர்க்கடலை என நினைத்து விஷக் கொட்டைகளை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் இன்று பர்கூர் எம்எல்ஏ மதியழகன் நேரில் சென்று குழந்தைகளை பார்த்து அவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.