மதுராந்தகம் அருகே முதலமைச்சர் வந்த ரயில் வழியிலேயே நிறுத்தம்

மதுராந்தகம் அருகே முதலமைச்சர் வந்த ரயில் வழியிலேயே நிறுத்தம்;

Update: 2025-07-16 12:12 GMT
மதுராந்தகம் அருகே முதலமைச்சர் வந்த ரயில் வழியிலேயே நிறுத்தம் தண்டவாளம் அருகே புகைமூட்டம் காரணமாக வழியிலேயே நிறுத்தம். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில்.தமிழக முதலமைச்சர் வருக தரும் ரயில் நிறுத்த ம் இன்று மயிலாடுதுறையில் இருந்து சென்னை நோக்கி வரும் சோழன் விரைவில் நிறுத்தம் அச்சிறுப்பாக்கம் அருகே ரயில்வே இருப்புப் பாதை அருகே ஏரியில் வயல்கள் எரிந்து புகை மூட்டம் காணப்படுவதால் முதலமைச்சருக்கு பாதுகாப்பு கருத்தில் கொண்டு வழியிலேயே சோழன் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

Similar News