மேல்விஷாரம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக நகரநிர்வாக கூட்டம்
மேல்விஷாரம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக நகரநிர்வாக கூட்டம்;
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர நிர்வாக கூட்டம் நகரத் தலைவர் பா.சலாம் பேக் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் நகரத் தலைவர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் மதின் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்து சிறப்புரையாற்றினார்.