ராணிப்பேட்டையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்!
நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்!;
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்காக நாளை (ஜூலை 19) அன்று காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை ராணிப்பேட்டை RIT கல்லூரியில் (வாலாஜா டோல்கேட் அருகே) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட நிறுவங்கள் 10,000 மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் விபரங்களுக்கு 04172-291400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.