புளியந்தாங்கல் பொன்னியம் கோவிலில் காப்பு கட்டப்பட்டது

புளியந்தாங்கல் பொன்னியம் கோவிலில் காப்பு கட்டப்பட்டது;

Update: 2025-07-18 03:38 GMT
புளியந்தாங்கல் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் நேற்று இரவு காப்பு கட்டப்பட்டது, ஜூலை 20ஆம் தேதி காலை புளியந்தாங்கல் ஏரிக்கரை கன்னிக்கோயிலிலிருந்து கிரகத்துடன் மஞ்சள் நீர்,குடத்தில் எடுத்துவரப்பட்டு அபிஷேகம் நடைபெறும் மதியம் அன்னதானம் (ம) மாலை கோயில் வளாகத்தில் அம்மனுக்கு தாலாட்டு இரவு ஸ்ரீ பொன்னியம்மன் மேளதாளத்துடன் திருவீதி உலா வருதல் கோயில் நிர்வாகம், ஊர்மக்கள் சார்பில் சிறப்பாக நடைபெற உள்ளது.

Similar News