பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-07-18 14:38 GMT
பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் நாளை 19 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெண்ணாடம், பெண்ணாடம் கடை வீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை, இறையூர், கூடலுார், கொடிக்களம், திருவட்டத்துறை, பெ .பொன்னேரி, தொளார், கொத்தட்டை, புத்தேரி, குடிக்காடு, சவுந்திரசோழபுரம், செம் பேரி, பெலாந்துறை, பாசிக்குளம், அரியராவி, பெ.பூவனுார், ஓ.கீரனுார், பெரியகொசப்பள் ளம், மேலுார், மருதத்துார், எரப்பாவூர், வடகரை, கோனுார், நந்திமங்கலம், பெ.கொல்லத்தங்குறிச்சி, டி.அகரம், முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News