சிதம்பரம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

சிதம்பரம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-07-18 14:43 GMT
சிதம்பரம் துணை மின் நிலையத்தில் நாளை 19 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை மாரியப்பா நகர், வண்டிகேட், பள்ளிப்படை சி.முட்லூர். கீழ்அனுவம்பட்டு பின்னத்தூர். வக்காரமாரி, அண்ணாமலைநகர், மணலூர், வல்லம்படுகை. தில்லைநாயகபுரம் பிச்சாவரம், கிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News