பு.முட்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

பு.முட்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-07-18 14:45 GMT
கடலூர் மாவட்டம் பு.முட்லூர் துணை மின் நிலையத்தில் நாளை 19 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பு.முட்லூர், பரங்கிபேட்டை புதுச்சத்திரம் பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், சாமியார்பேட்டை பூவாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News