இரண்டாயிரம் வளாகம் பகுதியில் நாளை மின்தடை
இரண்டாயிரம் வளாகம் பகுதியில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து குட்டியாங்குப்பம் உயர் அழுத்த மின்பாதையில் நாளை 19 ஆம் தேதி (சனிக்கிழமை) மின்கம்பிகள் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே இரண்டாயிரம் வளாகம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை நெல்லிக்குப் பம் மின்சாரத்துறை செயற்பொறியாளர் சசிகு மார் தெரிவித்துள்ளார்.