அறந்தாங்கி: உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி

அறந்தாங்கியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-07-18 15:19 GMT
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ தொடங்கி வைத்து மனுக்களை பெற்றார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News