திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை.
செங்கம் தொகுதி திமுக சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் வெங்கட், வார்டு செயலாளர் மணி, நகர துணை அமைப்பாளர் மாணிக்கம், ஹரி கிருஷ்ணன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதி செங்கம் நகரம் 14-வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதியில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் செங்கம் தொகுதி திமுக சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் வெங்கட், வார்டு செயலாளர் மணி, நகர துணை அமைப்பாளர் மாணிக்கம், ஹரி கிருஷ்ணன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.