வன்னியர்பாளையம்: தொலைந்துபோன தொலைபேசி ஒப்படைப்பு
வன்னியர் பாளையத்தில் தொலைந்துபோன தொலைபேசி ஒப்படைக்கப்பட்டது.;
கடலூர் மாவட்டம் வன்னியர்பாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்த பெண் பக்தர் தவறவிட்ட செல்போனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலூர் முதுநகர் முதல் நிலை காவலர் இளவரசன் என்பவர் கண்டுபிடித்து பெண் பக்தரிடம் ஒப்படைத்தார். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.