லால்பேட்டை: வீராணம் ஏரி சுற்றுலா மேம்பாட்டு பணி அறிவிப்பு

லால்பேட்டை வீராணம் ஏரி சுற்றுலா மேம்பாட்டு பணி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-07-19 13:58 GMT
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் லால்பேட்டை வீராணம் ஏரிப் பகுதியில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சோழதரத்தில் இருந்து இராஜமதகு வரை படகு சவாரி மேற்கொள்ளவும், சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை அமைத்திடவும், 10 கோடி ரூபாய் செலவில் ஏரி தூர்வாரும் பணிகளும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Similar News