ஆற்காடு பேருந்து நிலையத்தில் பெண் சடலம் கண்டெடுப்பு
பேருந்து நிலையத்தில் பெண் சடலம் கண்டெடுப்பு;
ஆற்காடு பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் அடையாளம் தெரியாத பெண், பேருந்து நிலையத்திலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். அருகில் இருந்த பொது மக்கள் அவரை மீட்கும் முன்பே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த ஆற்காடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.